கையகப்படுத்தும் முயற்சியை

img

தூத்துக்குடி: உப்பள நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில்  உப்பள நிலங்களை கப்பல் கட்டும் தளத்திற்காக கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.